Posts

Showing posts from July, 2011
எனது முயற்சியில் பல மயில் கல் உள்ளது என்பது எனக்கு தெரியும். இது ஒரு தொடக்கமே. என்னால் முடிந்ததை நான் செய்து கொண்டு வருகிறேன். எனக்கு எப்போதும் சிலர் பக்க பலமாக நின்று உதவி செய்து கொண்டு இருக்கின்றனர். அவர்களுக்கு என் வனம்மம் மற்றும் நன்றி. டா. கோவிந்தராஜன் kalidasakendram@yahoo.com video link : http://www.youtube.com/watch?v=Fi-ax3kMuUw
வணக்கம், காளிதாச என்கிற இந்த புதிய ப்ளாக் வடமொழி என்று பிரசித்தியான மொழியை கற்பதற்கும் கற்பிப்பதற்கும் ஏற்படுத்தப் பட்ட ஒன்று. காளிதாச யாஹூ குழுமத்தில் வெளியிட்ட சம்ஸ்கிருத பாடங்கள் இங்கே வெளியிடப்படும். இதை முறையாக கற்கவும். உங்கள் பதில்களை kalidasakendram@yahoo.com என்கிற ஈமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும். நன்றி. கோவிந்தராஜன் போன் : 98404-87100