Correspondence Course for Sanskrit Beginners and Children
( 1990 ம் ஆண்டு முதல் ஸம்ஸ்க்ருத மொழி சேவையில்) Website: www.kalidasakendram.in Email: sanskrit.institute@gmail.com " அஞ்சல் வழி ஸம்ஸ்க்ருதம்" அஞ்சல் வழி ஸம்ஸ்க்ருத கல்வியில் மொத்தம் ஐந்து நிலைகள் கொண்டது. 1. ஸம்ஸ்க்ருத அறிமுக வகுப்பு 2. ஸம்ஸ்க்ருத சான்றிதழ் வகுப்பு – பகுதி 1 3. ஸம்ஸ்க்ருத சான்றிதழ் வகுப்பு – பகுதி 2 4. ஸம்ஸ்க்ருத பட்டம் வகுப்பு – பகுதி 1 5. ஸம்ஸ்க்ருத பட்டம் வகுப்பு – பகுதி 2 இதன் சிறப்பு அம்சங்கள்:- ! இப்பாடத்திட்டத்தில் 10 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் சேரலாம். ! ஸம்ஸ்க்ருத மொழியை முன்பே அறிந்திருக்க வேண்டியதில்லை. ! எழுத்து முதல் காவியம் வரையிலான படிப்பு. ! ஸம்ஸ்க்ருதத்தில் எழுத , படிக்க மற்றும் பேச எளிய நேரடி அல்லது முகநூல் வழிப் பயிற்சி வகுப்புகள். ! 6- மாதத்திற்கு ஒரு முறை (ஏப்ரல் மற்றும் அக்டோபர் மாதங்களில்) தேர்வு நடைபெறும். ! தேர...