(1990ம் ஆண்டு முதல் ஸம்ஸ்க்ருத மொழி சேவையில்)
Website: www.kalidasakendram.in  Email: sanskrit.institute@gmail.com 
"அஞ்சல் வழி ஸம்ஸ்க்ருதம்"
அஞ்சல் வழி ஸம்ஸ்க்ருத கல்வியில் மொத்தம் ஐந்து  நிலைகள் கொண்டது.
1.  
ஸம்ஸ்க்ருத அறிமுக வகுப்பு 
2.  
ஸம்ஸ்க்ருத சான்றிதழ் வகுப்பு – பகுதி 1 
3.  
ஸம்ஸ்க்ருத சான்றிதழ் வகுப்பு – பகுதி 2 
4.  
ஸம்ஸ்க்ருத பட்டம் வகுப்பு – பகுதி 1 
5.  
ஸம்ஸ்க்ருத பட்டம் வகுப்பு – பகுதி 2 
இதன்
சிறப்பு அம்சங்கள்:-
!   
இப்பாடத்திட்டத்தில்
10 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் சேரலாம்.
!   
ஸம்ஸ்க்ருத
மொழியை முன்பே அறிந்திருக்க வேண்டியதில்லை.
!   
எழுத்து
முதல் காவியம் வரையிலான படிப்பு. 
!   
ஸம்ஸ்க்ருதத்தில்
எழுத, படிக்க மற்றும் பேச எளிய நேரடி அல்லது முகநூல் வழிப் பயிற்சி வகுப்புகள்.
!   
6-மாதத்திற்கு ஒரு முறை (ஏப்ரல் மற்றும்
அக்டோபர் மாதங்களில்) தேர்வு நடைபெறும்.
!   
தேர்வு
உங்கள் இடத்தில் நடைபெறும்.  
!   
விபரங்களை
எமது வலைதளத்தில் காணவும். www.kalidasakendram.in 
!   
மேலும்
விபரம் அறிய எமக்கு ஈமெயில் அனுப்பவும். sanskrit.institute@gmail.com 
!   
நீங்கள்
இந்த தேர்வுகளை உங்கள் இடத்தில் நடத்த வேண்டுமானால் எண்களை தொடர்பு கொள்ளவும். 
!   
உலகில்
எந்த பகுதியில் இருந்தும் பயிலலாம். 
இந்தப்
பாடத்திட்டத்தில் சேர விரும்புபவர்கள் நமது இணையதளத்தில் பதிவு செய்யவும்.
மேலும்
தொடர்புக்கு:-
Email: sanskrit.institute@gmail.com 
Whatsapp :
7604997852
Also visit: http://kalidasakendram.simplesite.com/
 
ஆசிரியராக
சேருவதற்கு இங்கே சொடுக்கவும். https://forms.gle/9jebN43AJLKbSekaA 
மாணவராக சேருவதற்கு இங்கே சொடுக்கவும்.     https://forms.gle/hEZqR6eSfY1n8YjT6
(Since 1990 in the service of Sanskrit
language)
Website: www.kalidasakendram.in  Email: sanskrit.institute@gmail.com
Sanskrit through Correspondence
Sanskrit Correspondence Course in 5
stages.
R SANSKRIT INTRODUCTORY COURSE
R SANSKRIT CERTIFICATE COURSE – PART 1
R SANSKRIT CERTIFICATE COURSE – PART 2
R DIPLOMA IN SANSKRIT – PART 1
R DIPLOMA IN SANSKRIT – PART 2
Features: -
!    Everyone
over the age of 10 can join this course.
!    Previous
knowledge in Sanskrit in NOT required.
!    Curriculum
is planned from Alphabets to Literature.
!    Simple
live or face-to-face training classes on writing, reading and speaking in Sanskrit
through internet.
!    Exam
will take place once every 6 months (April and October).
!    The exam
will take place at your place.
!    Visit
our website for details. www.kalidasakendram.in 
!   
Email for more details.  sanskrit.institute@gmail.com 
Kindly register through website for these courses.
Madurantakam
Email: sanskrit.institute@gmail.com
Whatsapp:  7604997852
Also visit: http://kalidasakendram.simplesite.com/
Click here to join as Sanskrit Teacher :  https://forms.gle/9jebN43AJLKbSekaA 
